NAVBAR

Friday, 14 October 2011

தேடல் 3 :சத்தியமங்கலத்தில் பராமரிப்பற்று இருக்கும் ஒரு இயற்க்கை மலை அருவி (புளியங்கோம்பை)

சத்தியமங்கலத்தில் பராமரிப்பற்று இருக்கும் ஒரு இயற்க்கை மலை அருவி (புளியங்கோம்பை)

நமது சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் நிறைய வளங்கள் நிறைந்திருக்கின்றன. அனால் அவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்த புளியங்கொம்பை ஊற்று,.இது சத்தி வடக்குப்பெட்டையிளிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதியில் ஒரு அருமையான நீரூற்று உருவாகும். இதனை முறைப்படி பராமரித்தால்..அது சத்தியமங்கலத்திற்கு மேலும் ஒரு சிறப்பு..அப்பகுதியும் தூய்மையுடன் இருக்கும். சரி..நாம் நீரூற்றின் ஒரு சில பகுதிகளை இங்கு பார்ப்போம். 
































































Tuesday, 16 August 2011

தேடல் 2 : அதிசயக்கவைக்கும் ஒருகல் மலை

அதிசயக்கவைக்கும் ஒருகல் மலை